1954 முதல் 2021 வரை புதுச்சேரியின்  தேர்தல் வரலாற்று செய்திகள்.

Views: 430 புதுச்சேரியின்  தேர்தல் வரலாற்று செய்திகள். முதல் கோணல், முற்றும் கோணல். புதுச்சேரியில் நடந்த முதல் தேர்தலிலேயே, கோஷ்டி மோதல், கட்சி தாவுதல், ஆட்சி கலைப்பு என்பது நடந்துள்ளது. புதுச்சேரி இந்திய அரசுடன் இணைந்த பிறகு, புதுச்சேரியில் முதன் முதலாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. 1954 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம். புதுச்சேரியில்,22 தொகுதிகளும். காரைக்காலில், 12 தொகுதிகளும். மாஹே யில், 3 தொகுதிகளும். ஏனாமில், 2 தொகுதிகளும். மொத்தம் 39 தொகுதிகள் … Continue reading 1954 முதல் 2021 வரை புதுச்சேரியின்  தேர்தல் வரலாற்று செய்திகள்.